இந்த தளத்தில் ஆங்கில வார்த்தைகளை ஆங்கிலத்திலும் , லத்தீன் வார்த்தைகளை லத்தீனிலும் , மற்ற தொழில் நுட்பம் சம்பந்தப்பட்ட வார்த்தைகளை அந்தந்த மொழிகளிலுமே குறிப்பிடப்போகிறேன் .
தமிழை வாழ வைக்கிறேன் என்று கிளம்பி யாருக்கும் புரியாமல் தமிழெழுதும் கூட்டத்தில் இருந்து விலகியிருக்க விழைகிறேன் .
ஆகவே முடிந்த வரை தமிழ்ப்படுத்தப்பட்ட பதங்களை எடுத்தாள்வதில்லை . ஆனால்எனக்கு காமெடியாக தோன்றும் சில ஆங்கில பதங்களை தமிழில் ஆங்காங்கு குறிப்பிடுவேன் .
அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் . நிறைய தொழில்நுட்பம் பேசுவதால் மேதாவி என்று நினைத்து சந்தேகம் கேட்காதீர்கள் . நானொன்றும் பெரிய ஆள் கிடையாது , மற்றபடி இன்டர்நெட்டில் கண்ணில் படும் கட்டுரைகளை தமிழ்படுத்தி போடத்தான் இந்த தளம் .
முடிந்தவரை ஒரிஜினல் தளத்தின் இனைப்பை அளிக்க முயல்கிறேன் .
நன்றி
சென்னை
11:33 மு.பகல் இல் அக்டோபர் 8, 2007
this is super tamil web site
12:11 பிற்பகல் இல் April 24, 2008
dear sir,
i want tamil computer study.pleas help me
thank you.