தகவல் – பொழுதுபோக்கு – கருத்து யுத்தம்(அடிதடி) – போர்ன் – நட்பு – வேலைக்கு டிமிக்கி கொடுக்க
- ரெட்டிட் www.reddit.com redditChennai pics ரேண்டம் -
- 4சான் – அலுவலக பயன்பாட்டிற்கு அல்ல - 4chan
தகவல் - பொழுதுபோக்கு – கருத்து யுத்தம்(அடிதடி) – வேலைக்கு டிமிக்கி கொடுக்க
- டெலிசியஸ் – delicious.com
- டிக்க் – digg.com
- ஸ்டம்பிள்அபான் – stumbleupon.com -குறிப்பாக பயர்பாக்ஸ் ஆட்-ஆன் இன்ஸ்டால் செய்துவிட்டால் சிறப்பு - ரெஜிஸ்ட்ரேசன் தேவை
தகவல் – பொழுதுபோக்கு – கருத்து யுத்தம்(அடிதடி) - வேலைக்கு டிமிக்கி கொடுக்க
- தமிழ் வலைப்பதிவுகள் – எப்பவும் எதையாவது அடிச்சுகிட்டே இருப்பாய்ங்க
- தமிழ் ட்விட்டர்கள் – twitter.com #tamil அல்லது #தமிழ்
தகவல் – பொழுதுபோக்கு – கருத்து யுத்தம்(அடிதடி) - நட்பு – வேலைக்கு டிமிக்கி கொடுக்க
- பேஸ்புக் – facebook.com
- ட்விட்டர் – twitter.com
தகவல் – பொழுதுபோக்கு - வேலைக்கு டிமிக்கி கொடுக்க
- விக்கிபீடியா – wiki
பொழுதுபோக்கு - வேலைக்கு டிமிக்கி கொடுக்க
- என்சய்க்ளோ பீடியா டிராமாடிகா - EncyclopediaDramatica – இந்தியாவை பற்றிய ஒரு கதையை படிக்க சொடுக்கிப்பாருங்கள்
- கிராக்ட் – cracked.com
- உங்களுக்கு பிடித்ததை கமென்ட்டில் போடுங்கள்
11:12 மு.பகல் இல் ஆகஸ்ட் 3, 2010
Thala itha engey irunthu suteenga?
10:00 மு.பகல் இல் ஜனவரி 29, 2012
THIS ARTICLE IS SUPER. IT IS VERY USEFUL FOR TIME PASSING IN THE INTERNET/ WEB SITES/ GATHERING INFORMATION AND SHARING WITH OUR FRIENDS SOCIAL NETWORK SITES ARE USEFULL . THANKS.