µ ☼ சிறப்பு எழுத்துவடிவங்கள் – ஆல்ட் கோட்’கள் (Alt Code’s ) ™ © குறித்த மறுமொழிகள்

பிரேம்ஜி இவரால்
சிறப்பா எழுதியிருக்கீங்க.

tamilcomputer இவரால்
பின்னூட்டத்திற்க்கு நன்றி ,

1.எகலைப்பை பயன்பாட்டுடன் உள்ள கனினியில் வேலை செய்யுமா ?

–  கண்டிப்பாக . .  நான் ஈ கலப்பை பயன்பாட்டில் இருக்கும்பொழுதுதான் இந்த பதிவை எழுதினேன் . ஆகவே இது நிச்சயம் வேலை செய்யும் .

2.மடிக்கணிகளில் numpad இல்லாதசமயத்தில் எப்படி பதிப்பது ?

நல்ல கேள்வி .

நான் மடிக்கணினி உபயோகிப்பதில்லை . ஆனால் கூகுளாண்டவரை வேண்டியவரை அதற்கும் வழி உள்ளது போலதான் தெரிகிறது  . .நீங்கள் செய்யவேண்டியது

╞) “function” அல்லது “fn” என்று குறிப்பிடப்பட்ட விசையை தேடிப்பிடிக்கவும் . «கீழ்வரிசை வலது அல்லது இடது ஓரத்தில் பெரும்பாலும் இருக்கும்» . இப்பொழுது அழுத்த வேண்டாம் .

╘) அதேபோல “நம்லாக்” விசையையும் தேடிப்பிடிக்கவும் . இரண்டும் ஒரே நிறத்தில் இருக்கவேண்டும் .

►) இப்பொழுது அந்த குறிப்பிட்ட நிறத்திலுள்ள “function” அல்லது “fn” விசையை அழுத்திப்பிடித்துக்கொண்டு , நம்லாக் விசையை ஒரு முறை அழுத்தி பிறகு விட்டுவிடவும் .

Þ) பிறகு நன்றாக விசைப்பலகையை ஆராய்ந்தீர்களானால் சில விசைகளில் மட்டும் fn , நம்லாக் , எந்த நிறத்தில் இருந்ததோ , அதே நிறத்தில் சில எண்கள் பொறிக்கப்பட்டிருப்பதை கவனிக்க முடியும் .. வழக்கமாக இது “U”,”I”,”O”,”P”,”J”,”K”,”L”,”M” ஆகிய விசைகளில் இருக்கும் .

இந்த விசைகளை உபயோகித்து ஆல்ட் கோடுகளை உள்ளீடு செய்தீர்களானால் உங்களுக்கு வேண்டிய சிறப்பு எழுத்துருக்கள் கிடைக்கும் .

மீண்டும் ஆங்கில/தமிழ் தட்டச்சிற்க்கு மாற அந்த நம்லாக் விசையை இன்னொருமுறை அழுத்தி விட்டு விடுங்கள் . அவ்வளவுதான் .

நன்றி .

மணியன் இவரால்
பயனுள்ள பதிவு.இரு ஐயங்கள்:

1.எகலைப்பை பயன்பாட்டுடன் உள்ள கனினியில் வேலை செய்யுமா ?

2.மடிக்கணிகளில் numpad  இல்லாதசமயத்தில் எப்படி பதிப்பது ?