வணக்கம்நன்பர்களே ,
இது என் முதற் பதிவு . எனக்கு தெரிந்த கணினி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் , தீர்வுகள் , வழிமுறைக்களை பகிர்ந்துகொள்வதற்காக இத்தளத்தை உபயோகிக்க உள்ளேன் . நானொன்றும் கணிப்பொறி வல்லுநன் இல்லை , ஆனால் ஆர்வம் உடையவன் . அதைவிட ஏதாவது ( நாமாவது ) தமிழில் உருப்படியாக ஒரு தளத்தை உருவாக்கி , அரசியல் , சாதி , மத சண்டைகளில் இருந்து வேறுபட்ட தலைப்பு கொண்ட தளத்தை உருவாக்குவோமே , என்றுதான் இந்த தளத்தை உருவாக்கியுள்ளேன் . இனி , இந்த முயற்சி எவ்வளவு தூரம் போகுமென்பதை பொறுத்தி்ருந்து பார்ப்போம் .
5:55 பிற்பகல் இல் அக்டோபர் 31, 2006
நல்ல முயற்சி. தொடரவும்
9:05 பிற்பகல் இல் டிசம்பர் 12, 2006
HAI, GREAT WORK. BUT PLEASE DONT BE A DUMB BLOG. PLEASE WRITE AS MUCH AS YOU CAN. CAN YOU PLEASE TELL ME HOW TO BLOGG IN TAMIL? CUZ WHAT I AM USING IS I AM TYPING IN ONE WEBPAGE AND FROM THERE I AM COPYING MY CONTENT. IS THERE ANY OTHER EASY WAY?
3:45 பிற்பகல் இல் ஜனவரி 8, 2007
hello sir how are you i am working in computer hardware shop here more work was formating it take time for may be 3 hour because at first xp format and driver downloading from interner then software installation.
driver installation is the toomuch time taken the formet ,so please you tell me how to get drivers from old pc or laptops if any free drivers downloading software available in the website please teach me what website and then how to download the driver from before format pc and how to put after the format
3:35 பிற்பகல் இல் ஜனவரி 20, 2007
Hai !!!
You have dont a greate job..
I am a computer engineering student.
I also interest in tamilblogs and websites.
You have done a greate job..
Continue…
3:03 பிற்பகல் இல் மே 17, 2007
Ungal muyarchikku en vazhthukkal.ungal muyarchiyal palar payanperuvar.nanum oru IT companyill panipuriyum tamil arvalar than.
vazhga tamil……vazhga tamil computer
vanakkam
3:26 பிற்பகல் இல் ஜூன் 21, 2007
Keep it up.. and then add new different technique..
for example how to login the win xp when i forgot the login password…
Great job .. Continue
4:46 பிற்பகல் இல் நவம்பர் 2, 2007
good boss…vetri pera valtzhukal.